சமந்தாவை தொடர்ந்து அரியவகை நோயால் அவதிப்படும் நடிகை!! அட இவருக்கா?? இந்த நிலைமை அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
சமந்தாவை தொடர்ந்து அரியவகை நோயால் அவதிப்படும் நடிகை!! அட இவருக்கா?? இந்த நிலைமை அதிர்ச்சியில் ரசிகர்கள்!! பிரபல நடிகை ஒருவர் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழில் அட்டகத்தி, முண்டாசுப்பட்டி, புலி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை நந்திதா ஸ்வேதா தான் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான நந்திதா கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படம் மூலம் நடிகையாக … Read more