அம்மனை கூட விட்டு வைக்காத திருடன்!.. அம்பாளுக்கு சூட்டிய பொட்டுத் தாலியை திருடியவர் கைது!..

The thief who didn't even leave Amman!.. The person who stole the pottu thali cooked for Ambal was arrested!..

அம்மனை கூட விட்டு வைக்காத திருடன்!.. அம்பாளுக்கு சூட்டிய பொட்டுத் தாலியை திருடியவர் கைது!.. தஞ்சையை அடுத்த வல்லம் திருச்சி சாலையில் ஆலமரம் அருகே பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரன் அம்மன் திருக்கோவில் உள்ளது. கோவிலில் ஆடி மாதம் கடைசி வாரம் என்பதால் அம்மனை காண பக்தர்கள் வந்திருந்தார்கள். அப்போது அந்த கோவிலில் பக்தர்கள் அனைவரும் அம்மனை தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள்.அங்கு வந்த ஒரு வாலிபர் அம்மனை தரிசிப்பதாக கூறி உள்ளே சென்றார். அம்மனை தழுவி காலில் … Read more