மனக்கவலை அனைத்தும் தீர!..அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க…

மனக்கவலை அனைத்தும் தீர!..அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க… திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செப்பறை என்னும் ஊரில் அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது.இங்கோவில்திருநெல்வேலியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் ராஜவல்லிபுரம் செல்லும் வழியில் செப்பறை என்கிற ஊர் உள்ளது. செப்பறை கோயில் நடராஜர் சிலை உலகின் முதல் நடராஜர் சிலையாக கருதப்படுகிறது.இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத்திருமேனியாக அழகுற காட்சித் தருகிறார் நெல்லையப்பர். இவருக்கு நாகாபரணம் அணிவித்து … Read more

அம்பிகாதேவி இறைவனை திருமணம் புரிந்து கொண்ட தலம்.. குருதட்சிணாமூர்த்தி..!!

அம்பிகாதேவி இறைவனை திருமணம் புரிந்து கொண்ட தலம்.. குருதட்சிணாமூர்த்தி..!!   திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி என்னும் ஊரில் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் ஆலங்குடி என்னும் ஊர் உள்ளது.ஆலங்குடியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவரான ஆபத்சகாயேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பிகை இத்தலத்தில் தோன்றி தவம் செய்து இறைவனை திருமணம் புரிந்து கொண்டது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். கலங்காமல் காத்த விநாயகர், முருகன், … Read more

தினம் ஒரு திருத்தலம்… வற்றாத ஊற்று… சகஸ்ர லிங்கம்..!!அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில்…!!

தினம் ஒரு திருத்தலம்… வற்றாத ஊற்று… சகஸ்ர லிங்கம்..!!அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில்…!!   தினம் ஒரு திருத்தலம் இப்பகுதியில் நாம் இன்று அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க.ஈரோடு மாவட்டத்தில் உள்ள உதயகிரி என்னும் ஊரில் அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இந்த கோயிலுக்கு எப்படி செல்வது ஈரோட்டிலிருந்து சுமார் 43 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது.சித்திரை மாதத்தின் சில நாட்கள் … Read more