ஏய் கொஞ்சம் அமைதியா போங்கப்பா… ரசிகர்களை கெஞ்சி கேட்ட கோலி!
ஏய் கொஞ்சம் அமைதியா போங்கப்பா… ரசிகர்களை கெஞ்சி கேட்ட கோலி! இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொண்ட போது ரசிகர்கள் சத்தம் போட்டு கூச்சல் இட்டது அவர்களின் கவனத்தை சிதறச் செய்யும் விதமாக அமைந்தது. உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்னரே சென்று அங்கு சில அணிகளோடு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இதில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியோடு பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இதில் டாஸ் … Read more