30 அறுவை சிகிச்சை கொசுக்கடியால் இளைஞருக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..!

கொசுக்கடித்தால் காய்ச்சல், டெங்கு, வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகள் வரும் என நமக்கெல்லாம் தெரியும். ஆனால், கொசுக்கடித்ததால் இளைஞர் ஒருவருக்கு 30 அறுவை சிகிச்சை செய்ததோடு கோமா நிலைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜெர்மனியின் ரோடர்மார்க் பகுதியில் வசித்து வருவபவர் செபாஸ்டியன் ரோட்ஸ்சேக். இவர் கொசுக்கடியால் கோமாநிலைக்கு சென்றுள்ளார். அவரை ஏசியன் டைகர் என்ற கொசு கடித்துள்ளது. இதனை அடுத்து, அவருக்கு உடல்நல குறைப்பாடுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. ஒரு கட்டத்தில் அவரின் ரத்தம் நச்சானதோடு கல்லீரல், … Read more

திருநங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது? இது எப்படி சாத்தியமாகும்!.. திகைத்துப் போன மருத்துவர்கள்?

திருநங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது? இது எப்படி சாத்தியமாகும்!.. திகைத்துப் போன மருத்துவர்கள்? டான்னா சுல்தானா ஒரு கொலம்பிய நாட்டின் மாடல் ஆவார். தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அவர் ஆணாக பிறந்தார், ஆனால் இப்போது ஒரு பெண்ணாக மாறியுள்ளார், இவர் ஒரு திருநங்கை ஆவார். அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார்.இவர் ஒரு திருநம்பி ஆவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இயற்கை முறையில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர். … Read more