மோடியின் பெருமை பேசிய நிர்மலா சீதாராமன்.. பாதியில் எழுந்து சென்ற பெண்களால் கடுப்பான சம்பவம்..!!
மோடியின் பெருமை பேசிய நிர்மலா சீதாராமன்.. பாதியில் எழுந்து சென்ற பெண்களால் கடுப்பான சம்பவம்..!! தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேர்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வந்துள்ளார். அதன்படி சிதம்பரத்தில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து நிர்மலா சீதாராமன் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுக்கு மட்டுமல்ல ஒரு முதல்வராக குஜராத் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றி … Read more