வெறும் பத்து ரூபாயில் அல்சர் புண் குணமாகும் அதிசயம்!
வெறும் பத்து ரூபாயில் அல்சர் புண் குணமாகும் அதிசயம்! பலரும் பலவித உடல் உபாதைகளால் பாதிப்படைவர். அதில் பலருக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் அல்சர். அல்சர் வந்துவிட்டால் தீராத வயிற்று வலி, வயிற்று எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவை உண்டாகும். தினசரி உணவை கூட நம்மால் உண்ண இயலாது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்போது இந்த பதிவில் வரும் குறிப்பை பின்பற்றினால் எந்த மருத்துவமனையும் செல்ல தேவையில்லை. அல்சரை சுலபமாக குணப்படுத்தலாம். தேவையான … Read more