தமிழில் ரிலீஸாகும் நயன்தாராவின் புதிய படம்… கலக்கலான போஸ்டர் வெளியீடு!
தமிழில் ரிலீஸாகும் நயன்தாராவின் புதிய படம்… கலக்கலான போஸ்டர் வெளியீடு! நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களுக்குப் பிறகு தற்போது அல்போன்ஸ் புத்ரன் கோல்டு என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். கதாநாயகனாக பிருத்விராஜ் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் முதல் படமாக கோல்ட் அமைந்துள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படம் ஓனம் பண்டிகை … Read more