முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை ! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!
முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை ! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்! பெண்கள் எப்பொழுதும் முக அழகிற்கு தனி கவனம் செலுத்துவார்கள். முகத்தில் முகப்பரு கருவளையம் தழும்புகள் இதுபோன்று ஏதேனும் ஒன்று இருந்தால் கூட அதற்கென தனி கவனம் செலுத்தி முகத்தை பராமரிப்பதில் முதலிடம் பெண்கள் தான். அந்த வகையில் தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் … Read more