சிறையில் கைதிக்கு நேர்ந்த சோகம்! சேலத்தில் பரபரப்பு!

the-tragedy-of-the-prisoner-in-the-prison-excitement-in-salem

சிறையில் கைதிக்கு நேர்ந்த சோகம்! சேலத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம்.இவருடைய  மகன் வெங்கடேசன்(40). இவர் கடந்த மார்ச் மாதம் 13 தேதி ஆம் தகராறு ஒன்றில் உறவினர் ஒருவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய அழகாபுரம் போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவருக்கு இன்னும் திருமணம் … Read more

சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் உட்பட ஆறு பேர் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு!

Six people, including a college student, did the work in Salem district! Police registered a case!

சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் உட்பட ஆறு பேர் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் ஜான்சன் பேட்டியை சேர்ந்தவர்கள் நடராஜன்(57) மற்றும் முரளி கிருஷ்ணன் (26). இவர்கள் அதே பகுதியில் உள்ள பள்ளியின் முன்பு கஞ்சா விற்றதாக கூறி சேலம் அஸ்தம்பட்டி போலீசார் ரோந்து பணியின் போது அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் சேலம் புலிக்குத்தி பஸ் நிலையத்திற்கு அருகில் மணிகண்டன் (32) என்பவர் கஞ்சா விட்டதாக செவ்வாய்பேட்டை போலீசார் கைது … Read more

தொடரும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்கும் அவலம் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன!..

What is the action taken by the government for the plight of continuing college students who sell ganja!..

தொடரும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்கும் அவலம் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன!.. சேலம் அஸ்தம்பட்டி போலீசார் மறவநேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு அரசு பள்ளி முன்பு சந்தேகக்கிடமாக இருவர் நின்று கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார்கள். ஜான்சன் பேட்டையைச் சேர்ந்த நடராஜன் வயது 57, முரளி கிருஷ்ணன் வயது 26 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சேலம் புலிக்குத்தி பஸ் நிறுத்தம் அருகில் கஞ்சா … Read more