25 லட்சத்தில் ஒருவரை மட்டும் தாக்கும் நோயில் சிக்கிய சிறுமி! உங்கள் குழந்தையும் இதுபோல சிம்டம்ஸ் உடன் இருந்தால் உடனே கவனியுங்கள்!
25 லட்சத்தில் ஒருவரை மட்டும் தாக்கும் நோயில் சிக்கிய சிறுமி! உங்கள் குழந்தையும் இதுபோல சிம்டம்ஸ் உடன் இருந்தால் உடனே கவனியுங்கள்! சில நோய் வகைகள் கோடியில் ஒருத்தருக்கு லட்சத்தில் ஒருத்தருக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுமிக்கு லட்சத்தில் ஒருத்தருக்கு ஏற்புடைய பாதிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் வழியில் வத்தலகுண்டு என்ற பகுதி உள்ளது. அந்த பகுதியில் வசித்து வருபவர் தான் பாண்டீஸ்வர் மற்றும் … Read more