தேசிய கொடி எந்தெந்த நேரம் பறக்க விடலாம்? உள்துறை அமைச்சகம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!…
தேசிய கொடி எந்தெந்த நேரம் பறக்க விடலாம்? உள்துறை அமைச்சகம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!… நாட்டின் 75வது சுதந்திர தினம் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற பெயரில்இன்றைய கால கட்டத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து வீடு தோறும் மூவர்ணக்கொடி என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசியக்கொடியை காலை 7.30 மணிக்கு ஏற்ற வேண்டும். அதே போல் … Read more