ஆசிரியர்களே மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்றனர்

இந்த காலத்திலும் இப்படிப்பட்ட ஆசிரியர்களா..! மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்ற ஆசிரியர்கள்!!

Parthipan K

மதுரையில் திருமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அப்பள்ளியின் ஆசிரியர்களே செலுத்துவதாக ஓர் உன்னதமான முடிவை எடுத்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றில் ...