எச்சரிக்கை! தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! பள்ளி கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு!
எச்சரிக்கை! தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! பள்ளி கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்த உள்ளதால் ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்கால ஆசிரியர் பணியிடங்கள் விண்ணப்பங்களை கல்வித்துறை வரவேற்கிறது. மொத்தம் 13331 காலியிடங்கள் உள்ளன. உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தேவைக்காக புதிய அறிவிப்பை பள்ளி … Read more