நாளைமுதல் தொடங்கும் சிடெட் தேர்வு! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!
நாளைமுதல் தொடங்கும் சிடெட் தேர்வு! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தலில் படி மத்திய ஆசிரியர் தகுதி தேர்வானது கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி என இரு மாதங்களிலும் ஆன்லைன் முறையில் நடடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.மத்திய அரசு சார்பில் எந்தெந்த பள்ளிகள் செயல்படுகின்றது என்ற அடிப்படையில் கேந்திரிய வித்யாலயா,நவோதயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்இ சார்பில் … Read more