புரட்டாசி அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி கிடைக்க! இந்த கட்டையை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்!
புரட்டாசி அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி கிடைக்க! இந்த கட்டையை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்! தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. புரட்டாசி அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்கு வீட்டில் விரதம் இருந்து, படையல் வைத்து சாமி கும்பிடுவது தமிழர்களின் வழக்கம். புரட்டாசி அமாவாசை அன்று முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திப்பேறு கிடைக்கும். கருங்காலி … Read more