காரியத் தடை நீக்கும் அனுமந்தன்பட்டி அனுமந்தராய பெருமாள் கோவில்! எப்படி வழிபடுவது!
காரியத் தடை நீக்கும் அனுமந்தன்பட்டி அனுமந்தராய பெருமாள் கோவில்! எப்படி வழிபடுவது! தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது அனுமந்தராய பெருமாள் கோயில். இது மிகவும் சிறப்பு வாய்ந்த, பிரபல கோயிலாகும். பொதுவாக இந்த கோவிலில் சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதால் அதிகளவிலான பக்தர்கள் சனிக்கிழமைகளில் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். கோயில் வரலாறு :- சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சுயம்பாக அனுமந்தராயர் தோன்றியதாக கூறப்படுகிறது. பூஞ்சாத்து … Read more