Adathodai: உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
Adathodai: உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!! நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தால் மூலிகைகளில் ஒன்று ஆடாதோடை.இவை சளி தொல்லை முதல் மார்பு வலி வரை அனைத்திற்கும் அருமருந்தாக உள்ளது.கசப்பு சுவையை கொண்டிருக்கும் இந்த இலைகளை ஆடு தீண்டாது என்பதினால் ஆடாதோடை என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரிய வைத்தியத்தில் ஆடாதோடை முக்கிய பங்கு வகிக்கிறது.ஆடாதோடையில் கசாயம்,தேநீர் செய்து குடித்து வந்தால் உடல் வியாதிகள் சட்டுனு குறைந்து விடும்.சளி,மூச்சி விடுதலில் சிரமம்,ஆஸ்துமா,ஒவ்வாமை … Read more