ஆடிப்பெருக்கை முன்னிட்டு இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!. ஆட்சியர் உத்தரவு…

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!. ஆட்சியர் உத்தரவு…   இன்று ஆடிப்பெருக்கை முன்னேற்று காவிரி ஆற்றில் குளிப்பதையோ நீச்சல் அடிப்பதையோ மீன் பிடிப்பதையோ கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுப்பதையோ காவிரி கரையோரங்கள் நின்று வேடிக்கை பார்ப்பதையும் முற்றிலுமாக பொதுமக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும்.     சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச் சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்றாகும். இது சேலம் மாவட்டத்தில் ஆடி 18 என்று … Read more

வல்வில் ஓரி விழாவை நடத்தக்கோரி மாவட்ட நிர்வாகிகளுக்கு மக்கள் கோரிக்கை?

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான எழுவது கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் வருடம் தோறும் ஆடிப்பெருக்கையொட்டி வல்வில் ஓரி திருவிழா மிகப் பிரசித்தியாக நடைபெறும். இம்மலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு நாளன்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் விழா எடுக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்படும். அதனை முன்னிட்டு அதிகாரிகளும் பல்வேறு அமைப்பினரும் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிப்பா். இதுமட்டுமன்றி இந்த மலையில் … Read more

ஆடி பெருக்கன்று தாலி கயிறை மாற்றுவதால் இவ்வளவு நன்மையா?

நம் உயிர் ஆதாரமாக விளங்கும் தண்ணீருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது.இந்த ஆடிப்பெருக்கன்று மாங்கல்ய கயிறை மாற்றினால் தண்ணீர் எப்படி கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடுகின்றதோ அது போன்று நம் மாங்கல்ய பாக்கியம் பெருகும். எவ்வாறு பூஜை செய்து மாங்கல்ய கயிறு மாற்றுவது என்பதனை பற்றி விரிவாக காண்போம். மற்ற நாட்களை விட இந்த ஆடிப்பெருக்கு அன்று நாம் தாலிக்கயிறை மாற்றினால் நம் மாங்கல்லிய பாக்கியம் மிகமிக பெருகும்.நிறை சொம்பில் தண்ணீர் எடுத்து அதில் சிறிதளவு … Read more