இன்று ஆடிவெள்ளி பெண்கள் இதை செய்தால் கிடைக்கும் பலன்கள்
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பான மாதம் ஆகும். அதுவும் ஆடி வெள்ளிக்கிழமை அன்று அம்மனை வழிபாடு செய்வது சகல பாக்கியங்களையும் அள்ளித் தரும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. மேலும் ஆடி மாதத்தை “சக்தி மாதம்’ என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் … Read more