சிவப்பு இறைச்சியால் பக்கவாதம்!! ஆண்களை குறி வைக்கும் அபாயம்!! 

சிவப்பு இறைச்சியால் பக்கவாதம்!! ஆண்களை குறி வைக்கும் அபாயம்!! சிவப்பு இறைச்சி என்பது மாட்டிறைச்சி பன்றி இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி ஆகும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது எனக் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி இதனை தொடர்ந்து கொண்டு வந்தால் புற்றுநோய் சிறுநீரக பிரச்சனை செரிமான பிரச்சனை என அனைத்தும் உண்டாகும். ஏனென்றால் சிவப்பு எரிச்சில் தான் அதிக அளவு புரதம் உள்ளது. இது குறித்த அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி ஒன்றை … Read more