விந்தணுக்களை அதிகரிக்கும் கேரட்!! டெய்லி இதை இப்படி சாப்பிடுங்கள்!
விந்தணுக்களை அதிகரிக்கும் கேரட்!! டெய்லி இதை இப்படி சாப்பிடுங்கள்! நாம் உண்ணும் உணவுகளில் கேரட் ஆனது உடலுக்கு அதீத பயன்களை தருகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் முக்கிய பங்கு கேரட்டிற்கு உள்ளது. ஆண்கள் அவ்வபோது ரத்தத்தை சுத்தப்படுத்த வேண்டும். அவர்களின் உடல் நலத்திற்கு அது மிகவும் முக்கியமானது. அதற்கு ஆண்கள் வாரத்தில் இரண்டு முறை கேரட் ஜூஸ் குடிக்கலாம். இல்லையென்றால் தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம். இவ்வாறு சாப்பிடுவதால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். அதேபோல உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்துக் … Read more