டிவிசன் லீக் ஆக்கி! ஆர்.வி அகாடமி அணி வெற்றி!
டிவிசன் லீக் ஆக்கி! ஆர்.வி அகாடமி அணி வெற்றி! முதலாவது டிவிசன் லீக் ஆக்கி போட்டியில் ஆர்.வி அகாடமி அணி வெற்றிப் பெற்றுள்ளது. முதலாவது டிவிசன் லீக் ஆக்கி தொடர் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் சென்னை ஆக்கி சங்கம் சார்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் ஆர்.வி. அணியும் திருமால் கிளப் அணியும் மோதின. இதில் ஆர்.வி.அணி திருமால் கிளப் அணியை 7-2 என்ற கோல் விகிதத்தில் வென்றது. … Read more