ஆண்மையை தட்டி எழும்பும் மூலிகை கஞ்சி! இதை தயார் செய்வது எப்படி?
ஆண்மையை தட்டி எழும்பும் மூலிகை கஞ்சி! இதை தயார் செய்வது எப்படி? கடந்த காலங்களில் ஆண்மை குறைபாட்டால் குறைந்தளவு ஆண்களே பாதிக்கப்பட்டு வந்தனர்.ஆனால் இன்று பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்மை பிரச்சனை இருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் மோசமான உணவுமுறை பழக்கம். ஆண்மையை குறைக்க உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதே இந்த பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம்.மலட்டு தன்மை,விந்தணு குறைபாடு,விந்து முந்துதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு இதோ. தேவையான பொருட்கள்:- 1)அஸ்வகந்தா 2)முருங்கை பருப்பு 3)பாதாம் பிசின் 4)கொள்ளு 5)வேர்க்கடலை … Read more