சேலம் மாவட்டத்தில் குட்டையில் ஆண் சடலம் மீட்பு! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!
சேலம் மாவட்டத்தில் குட்டையில் ஆண் சடலம் மீட்பு! பரபரப்பில் அப்பகுதி மக்கள்! கொங்கணாபுரம் அருகே உள்ள அத்தியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவர் 15 நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் வெங்கடேஷ் (36) இவர் லாரி ஓட்டுநர். தந்தையின் இறுதிச் சடங்கிற்கு வர முடியாமல் வட மாநிலத்தில் மாட்டிக் கொண்டார். நேற்று லாரியில்லியருந்து சொந்த ஊருக்கு வந்தார். தனது தந்தை இறந்த துக்கத்தை தாங்காமல் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் ரவுண்டானா அருகே உள்ள பாலத்தில் … Read more