சூட்கேஸில் கிடந்த ஆண் சடலத்தால் பரபரப்பு.. காவல்துறையினர் விசாரணை..!
அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் ரயில் நிலையத்தில் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. முதலில் இதனை கண்டுகொள்ளாத மக்கள் நேரமாக அது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் சூட்கேஸை திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். அந்த சூட்கேஸில் 30 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடந்தது.அந்த சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு … Read more