திருமணம் செய்ய இருக்கும் புதுமண தம்பதிகள் செய்ய வேண்டியது என்ன?
திருமணத்தில் மனைவியின் நிறைகளைப்போல் குறைகளையும் சேர்த்தே மணக்கிறீர்கள் என்பதை மனதில் தெளிவாக நிறுத்தி கொள்ளுங்கள். இதுவரை நீங்கள் பெறுனர். இனி நீங்கள் கொடுனர். உடன் பிறந்தவர்களுக்கே குண நலன்கள் வேறுபடும். அதனால் கண்டிப்பா அவர்களின் குணநலன்கள் வேறுபடும். மற்ற குடும்பங்களில் பிறந்தவர்களுக்குக் குண நலன்களும், பழக்க வழக்கங்களும் நிச்சயம் வேறுபடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதனால் முதல் நாளிலிருந்தே விட்டுக் கொடுத்து வாழத் தயாராகிக் கொள்ள வேண்டும். தன்னை மாற்றிக் … Read more