ஆண் மலட்டுத்தன்மை விந்தணு உற்பத்தி மற்றும் அதன் Motility குறைவை குணப்படுத்தும் அற்புத மருந்து வெற்றிலை
ஆண் மலட்டுத்தன்மை விந்தணு உற்பத்தி மற்றும் அதன் Motility குறைவை குணப்படுத்தும் அற்புத மருந்து வெற்றிலை படித்தவர்கள் மத்தியில் வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும் சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் இந்த நவீன கலாச்சாரம் மாற்றிவிட்டது. கண்டதையும் சாப்பிட்டு இளைஞர்கள் பலரும் ஆண்மையிழந்து இயலாதவர்களாய் புலம்பும் சூழ்நிலைக்கு கொண்டு வந்துவிட்டது இந்த நவீன கலாச்சாரம். ஆண்மையின்மையை குணப்படுத்தும் மருந்தாக வெற்றிலை பாக்கு திகழ்கிறது என்பதை இந்த பதிவின் வழியாக பார்க்கலாம் தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய … Read more