இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!! சிலிண்டர் விலையில் மாற்றம்?
BREAKING: இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!! சிலிண்டர் விலையில் மாற்றம்? புதிய நிதியாண்டு தொடங்கி ஒரு மாதம் நிறைவடைய இருக்கிறது.ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்தில் பல புதிய மாற்றங்களை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வருவது வழக்கம்.இந்த புதிய மாற்றங்கள் மே 01 முதல் செயல்படுத்தப்படுகிறது. வங்கி மினிமம் பேலன்ஸ் இருப்பு,ஜிஎஸ்டி,ஆதார் அப்டேட் கட்டணம்,சிலிண்டர் விலை என்று பல மாற்றங்கள் அடுத்த மாதத்தில் இருந்து அமலுக்கு வர இருக்கிறது. இதில் சிலிண்டரின் விலை மே மாதத்தில் குறைந்து விற்பனையாக வாய்ப்பு இருப்பதாக … Read more