புதுமைபெண் திட்டத்தில் சேர தவறிய மாணவிகளின் கவனத்திற்கு! நவம்பர் மாதம் இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

புதுமைபெண் திட்டத்தில் சேர தவறிய மாணவிகளின் கவனத்திற்கு! நவம்பர் மாதம் இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்! தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தமிழக முதல்வர் அறிவித்த அறிவிப்பின்படி அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்டூ வரை படித்து அவர்களின் மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்பு பயில்வதற்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தற்போது வரை கல்லூரிகளில் இரண்டு,மூன்றாம் … Read more