ஒன் ஸ்மைல் பிளீஸ்!! நிலவு மற்றும் பூமியுடன் செல்ஃபி எடுத்த ஆதித்யா!!
ஒன் ஸ்மைல் பிளீஸ்!! நிலவு மற்றும் பூமியுடன் செல்ஃபி எடுத்த ஆதித்யா!! சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் -1 விண்கலம் தற்போது புகைப்படங்களை அனுப்பி வருகிறது. கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி நிலவினை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3 என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பி, தற்போது வெற்றிகரமாக அதன் ரோவர் மற்றும் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் பரபரப்பு அடங்குவதற்குள் சூரியன் மற்றும் சூரிய புயல்கள் குறித்துஆய்வு செய்வதற்காக … Read more