கொரோனா விதிமுறையை காற்றில் பறக்க விட்ட அதிமுக எம்எல்ஏ!
கொரோனா விதிமுறையை காற்றில் பறக்க விட்ட அதிமுக எம்எல்ஏ! கெங்கவல்லி சட்டமன்றத்திற்கு உட்பட்ட கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுவை பெற்றார். அப்போது ஒன்றிய கூட்ட அரங்கில் அனைத்து அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.அப்பொழுது எந்த ஒரு நிர்வாகிகளும் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் ஒன்றுக்கொன்று நெருங்கிக் கொண்டிருந்தனர். இதனால் கொரோணா பரவல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஒன்றிய செயலாளர் … Read more