நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!!
நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!! நாளை திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடத்தப்படுவதால் மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் வரை ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனி மாத பவுர்ணமி என்பதால் திருவண்ணாமலையில் கிரிவலம் நடத்தப்பட உள்ளது. இந்த பவுர்ணமியானது நாளை இரவு 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 5.49 மணிக்கு நிறைவு பெரும் என்று கூறப்படுகின்றது. இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.மேலும் திருவண்ணாமலைக்கு செல்ல இந்த நாள் மிகவும் … Read more