ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியை கொடு: ஆனைமலை மாசாணி அம்மனுக்கு ஆசிரியர்கள் வேண்டுதல்!
தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் தங்களது பணி நிரந்தரத்திற்காக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ₹12,500 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு, தேர்தல் வாக்குறுதியில், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யும் என உறுதி அளித்திருந்தாலும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் அரசு மீது அதிருப்தி கொண்டுள்ளனர். இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் சில பகுதிநேர ஆசிரியர்கள் புதிய முறையில் தங்களது கோரிக்கையை … Read more