இரண்டு அகல் விளக்கு மற்றும் இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் இருந்தால் அடகு நகைகளை எளிதில் மீட்டு விடலாம்!!
இரண்டு அகல் விளக்கு மற்றும் இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் இருந்தால் அடகு நகைகளை எளிதில் மீட்டு விடலாம்!! இந்தியாவில் தங்கம் விலை தான் தற்பொழுது ட்ரெண்டில் உள்ளது.வரலாறு காணாத அளவிற்கு உயரும் தங்கத்தால் ஏழைகளின் நகை ஆசை வெறும் ஆசையாகவே போய்விடும் போல.இப்படி நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால் நகைகளை வாங்க முடியாவிட்டாலும் இருக்கின்ற நகைகளையாவது பத்திரப்படுத்தி கொள்ளவும். ஆனால் நம்மில் பலரது நகைகள் வங்கி,அடகு கடைகளில் தான் தூங்கிக் கொண்டிருக்கிறது.எதிர்பாராத செலவிற்காக … Read more