ஆன்லைன் கேமில் பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்! வேட்டையை தொடங்கிய  வருமான வரித்துறை!!

Notice to Online Game Winners! The Income Tax Department started the hunt!!

ஆன்லைன் கேமில் பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்! வேட்டையை தொடங்கிய  வருமான வரித்துறை!! வருமான வரித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ58,000 கோடி பரிசு பணம் வென்றுள்ளனர்.மேலும் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் ஈட்டியவர்களின் விவரம் வருமான வரித் துறையிடம் உள்ளது. அந்த விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.அதனால் அவர்கள் பெற்ற பரிசுப் பணத்திற்கான வரியை கட்ட வேண்டும் … Read more

ஆன்லைன் கேமில் வன்முறை! குழந்தைகள் பாதிக்கப்படும் அவலம்!

Online game violence! Children are suffering!

ஆன்லைன் கேமில் வன்முறை! குழந்தைகள் பாதிக்கப்படும் அவலம்! பிரீ பையர் விளாயாட்டு என்பது தற்போதுள்ள வாலிபர்கள் ,மற்றும் இளம்பெண்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது.பிரீ பையர் விளையாட்டில் மூழ்கி நண்பர்களுடன் தங்களின் மகள் சென்று விட்டார் என அவரை கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் ஒரு பெற்றோர் வழக்கு பதிவு செய்தனர். அந்த விசாரணையில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் … Read more

ஆன்லைன் கேம்மால் மாணவன் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு!

what-the-student-did-with-the-online-game-police-registered-a-case

ஆன்லைன் கேம்மால் மாணவன் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் தலைவாசல் சதாசிவபுரத்தை சேர்ந்தவர் 20 வயதுடைய மாணவர். இவர்  தேவியாக்குறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் சூதாட்டத்தில் 75 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளார். இந்நிலையில் வங்கி கணக்கில் பணம் இல்லாததை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து மாணவனிடம் பெற்றோர் கேட்டுள்ளனர். அதனால் மனமுடைந்த நிலையில் அந்த மாணவன் … Read more