நேற்றுடன் காலாவதியான ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்.. விளக்கம் அளித்தும் ஒப்புதல் அளிக்காத ஆளுநர்..!
தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைக்கால சட்டம் நேற்றுடன் காலாவதியானது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், ஆன்லை சூதாட்டத்திற்கு அவசர தடை செய்யும் சட்டம் இயற்றிய தமிழக அரசு கடந்த மாதம் 1-ந் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதனை அடுத்து, அவசர தடைச்சட்டத்திற்கு பதிலாக நிரந்தர தடைச்சட்டம் கொண்டு … Read more