இந்த லிங்கை டச் செய்தால் போதும் !!திருடன் போட்ட பிளான் ?பறிபோன எட்டு லட்சம் ரூபாய் அபேஸ்!!
இந்த லிங்கை டச் செய்தால் போதும்!!திருடன் போட்ட பிளான்? பறிபோன எட்டு லட்சம் ரூபாய் அபேஸ்!! கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் ஜி.என்.மில்லை சேர்ந்தவர் தான் நடராஜன். இவருக்கு வயது 83. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.குறுஞ்செய்தியில் இன்று இரவு நீங்கள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் உங்கள் மின் இணைப்பு விரைவில் துண்டிக்கப்படும் என தகவல் வந்துள்ளது.உடனே நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை டச் செய்தால் … Read more