அமைச்சர்களாக 14 பயங்கரவாதிகள் : ஆப்கனின் பரிதாப நிலை!

ஆப்கானிஸ்தானின் தற்காலிக அரசில் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள முல்லா முகமது ஹஸன் அகுந்த் மற்றும் இரண்டு துணைபிரதமர்கள் உட்பட 14 பேர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத கருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் இடைக்கால அரசை தலிபான்கள் அறிவித்துள்ளனர். இது அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய அரசாக இல்லாமல் தலிபான்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள அரசாக உள்ளது. இதில் பெண்களுக்கும் பதவிகள் வழங்கப்படவில்லை. இதில் தற்காலிக பிரதமராக முல்லா முகமது … Read more