ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர்! ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு!
ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர்! ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி அம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(36). இவர் நேற்று ஈரோட்டில்லிருந்து சத்தியமங்கலம் செல்லும் தனியார் பேருந்தில் ஆப்பக்கூடல் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். அப்போது அவர் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பேருந்தானது ஆப்பக்கூடல் ஏறி வளைவில் சென்று கொண்டிருந்த போது சுரேஷ் நிலை தடுமாறி பேருந்தின் பின்பக்க … Read more