முகம் ஜொலிக்க ஆப்பிள் ஒன்று போதும்!! அதை வைத்து இப்படி செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!!
முகம் ஜொலிக்க ஆப்பிள் ஒன்று போதும்!! அதை வைத்து இப்படி செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!! நாம் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று ஆப்பிள்.இவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.இரத்தம் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்பை சரி செய்வதில் ஆப்பிள் முக்கிய பங்கு வகிக்கிறது.அதுமட்டும் இன்றி சரும பாதிப்புக்கும் இவை சிறந்த தீர்வாக இருக்கிறது.நம்மில் பலருக்கு பொலிவிழந்த முகம் தான் காணப்படுகிறது.இதை சரி செய்ய ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. தேவையான ;பொருட்கள்:- *ஆப்பிள் *எலுமிச்சை சாறு *புளிப்பு … Read more