ஆப்பிள் பழத்தில் ஒளிந்துள்ள ஆபத்து!! இப்படி செய்து சாப்பிட்டால் இந்த பாதிப்புகளை சந்திக்க நேரிடும்!!
ஆப்பிள் பழத்தில் ஒளிந்துள்ள ஆபத்து!! இப்படி செய்து சாப்பிட்டால் இந்த பாதிப்புகளை சந்திக்க நேரிடும்!! பழங்களின் ராஜா என்று சொல்லப்படும் ஆப்பிள் பார்ப்பதற்கு அழகாகவும்,சுவையாகவும் இருப்பதினால் அனைவரும் விரும்பி உண்டு வருகிறோம்.என்னதான் இதன் விலை அதிகம் என்றாலும் மக்களுக்கு ஆப்பிள் மீது இருக்கும் ஈர்ப்பு மட்டும் குறையவில்லை.இதில் அதிகளவு வைட்டமின் சி,ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இருப்பதினால் அவை பல வகைகளில் நம்மை தரக்கூடியவையாக இருக்கின்றது.ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என்று சாப்பிட்டு வந்தால் மூளை செயல்பாட்டை ஊக்குவிப்பதோடு இதயம் … Read more