ஆபத்துக்கு உதவ மறுத்து 108 ஆம்புலன்ஸ்!! மகனின் சடலத்தை வீடு வரை தோளில் சுமந்த தந்தை!
ஆபத்துக்கு உதவ மறுத்து 108 ஆம்புலன்ஸ்!! மகனின் சடலத்தை வீடு வரை தோளில் சுமந்த தந்தை! மக்களின் தேவைகளை நிறைவேற்றவே அரசு ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் பல சமயங்களில் அதனை மறந்து அரசு ஊழியர்கள் நடந்து கொள்கின்றனர். அந்த வகையில் திருப்பதி மாவட்டத்தை அடுத்து கே.வி.பி.புரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான் செஞ்சய்யா, இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஏழு வயதில் பசவையா என்ற மகன் உள்ளான். அவரது மகன் அதே … Read more