ஆம்ஸ்ட்ராங் 16 வது நாள் காரியம்.. ரத்தத்திற்கு ரத்தம் பழிக்கு பழி!! பிரபல ரவுடியின் மனைவி கதறல்!!
ஆம்ஸ்ட்ராங் 16 வது நாள் காரியம்.. ரத்தத்திற்கு ரத்தம் பழிக்கு பழி!! பிரபல ரவுடியின் மனைவி கதறல்!! தமிழகத்தையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கானது தினம்தோறும் புதிய திருப்பு முனைகளை கொடுக்கிறது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்று கூறினாலும் இதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளதாக கூறுகின்றனர். அதேபோல அதிமுக திமுக பாஜக என அனைத்து கட்சி நிர்வாகிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த திட்டம் தீட்டப்பட்டதே முக்கிய … Read more