அரசு மருத்துவர்களின் கவனத்திற்கு! இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!

Attention of government doctors! Strict action if these rules are violated!

அரசு மருத்துவர்களின் கவனத்திற்கு! இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை! செங்கல்பட்டு மாவட்டம் ,மதுராந்தகம் அருகே அமைந்துள்ள இல்வீடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நேரத்தின் போது மருத்துவர் இல்லை. அந்நேரத்தில் அங்கு பிரசவ வலியில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அப்போது செவிலியர்கள் வீடியோ கால் அழைப்பு மூலம் பிரசவம் பாத்துள்ளனர்.அந்த குழந்தையானது பிரசவத்தின் போதே உயிரிழந்தது. இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பணியில் இல்லாத மருத்துவரை செய்யாறு  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணியிட மாற்றம் … Read more

வைட்டமின் ஏ மருந்து வழங்கும் முகாம் 24 ஆம் தேதியிலிருந்து ஆரம்பம்:! குழந்தை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவ மருந்து மருத்துவ முகாமின் மூலம் கொடுக்கப்பட்டு வருகின்றது.இந்த வைட்டமின் ஏ மருந்தானது குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி மற்றும் அறிவுசார் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. தற்போது நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டடுள்ளது.இதனால் மக்கள் கூட்டம் கூடினால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.ஆனால் இந்த விட்டமின் ஏ மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய நிலை இருக்கின்றது.எனவே தான் தமிழக அரசு ஐந்து வயதுக்கு உட்பட்ட … Read more