எவரும் கண்டிராத சக்தி வாய்ந்த திருக்கோவில்!ஒருமுறை வந்தாலே மீண்டும் வரவழைக்கும்!..
எவரும் கண்டிராத சக்தி வாய்ந்த திருக்கோவில்!ஒருமுறை வந்தாலே மீண்டும் வரவழைக்கும்!.. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் என்னும் ஊரில் அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளலூர் என்னும் ஊர் உள்ளது. வெள்ளலூரில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் மூலவரான தேனீஸ்வரர் நாகாபரணத்துடன் எழுந்தருளியுள்ளார்.சித்திரை முதல் நாளன்று காலை சூரிய கதிர்கள் மூலவர் மீது பரவி … Read more