ஆரோக்கியம்.

முதுகு வலியை தடுக்க எளிய வழிகள்.! ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளுங்கள்.!!
Jayachandiran
இன்றைய ஆரோக்கியமான வாழ்க்கை முறையே அதற்குரிய பெருமையை பெற்றுக் கொள்கிறது. நடக்கவிரும்பாத மனநிலையும், உடற்பயிற்சி செய்ய நேரம் கண்டுபிடிக்க திணறும் அலுவல் சூழலும் வலிகளை முதுகில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறது.