சிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது !

சிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது ! சென்னையில் டியுஷனுக்கு வந்த சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட கணவனைக் காப்பாற்ற நினைத்த மனைவியும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவடியில் உள்ளது அந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. அதில் ஒரு வீட்டில் வசித்து வரும் தம்பதிகள் நரேஷ்(33) மற்றும் விஜயலட்சுமி(32). நரேஷ் ஆட்டோ ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி விஜயலட்சுமி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக … Read more

தமிழகத்தில் மேலும் ஒரு புதிய மாநகராட்சி! அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் மக்கள்தொகை, வருவாய், வளர்ச்சி பொறுத்து மாநகராட்சி தரம் உயர்த்தப்படும். இதுபோன்ற 15 மாநகராட்சிகள் உள்ளன. ஆவடி மாநகராட்சி நிறுவனங்களாக ஜூன் 19, 2019 அன்று மேம்படுத்தப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 14 நகராட்சிகள் இருந்தன. கடைசியாக 2014 லில் தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. பின்பு 2019 லில் இந்த வருடம் நாகர்கோவில், ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியீடு செய்தது. அதை தொடர்ந்து ஆவடி நகராட்சியாக உயர்த்தப்படும் என சட்டசபையில் அமைச்சர் வேலுமணி தாக்கல் … Read more