சூப்பர் ஸ்டாரின் சாகசங்கள் கண்களுக்கு விருந்து: மேன் வெர்சஸ் வைல்ட் குறித்து டிஸ்கவரி
பியர் கிரில்ஸ் மற்றும் சூப்பர்ஸ்டார் இணைந்து செய்யும் சாகசங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று டிஸ்கவரி சேனல் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி குறித்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பியர் கேரில்ஸ் இயக்கத்தில் டிஸ்கவரி சேனல் தயாரித்த ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ ஆவணப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்ற நிலையில் இந்த நடிகர்களில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே நடிகர் என்ற புகழை ரஜினிகாந்த் … Read more