சர்க்கரை நோயினால் குதிகால் வலியா? இதோ அதற்கான எளிய தீர்வு!
சர்க்கரை நோயினால் குதிகால் வலியா? இதோ அதற்கான எளிய தீர்வு! இக்கால தலைமுறையில் பலருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருப்பது நீரிழிவு நோய். நீண்ட கால நீரிழிவு நோயினால் கால்கள் மற்றும் பாதங்களில் உள்ள நரம்புகள் மற்றும் அதன் ரத்த ஓட்டத்தில் பாதிப்புகள் ஏற்படுவது உண்டு. இதனால் பாதங்கள் மதமதப்பாகவும் சோர்வாகவும் கால் தசைகள் அதிக வலியுடன் காணப்படும். இதற்கான எளிய வைத்திய முறைகளில் சில, 1. ஆவாரம்பூபொடி 1-2 கிராம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் … Read more